இந்தத் திட்டம் பற்றி
யால சரணாலயத்தின் ஊடாகச் செல்லும் புத்தல–கதிர்காமம் வீதியில் பயணிப்போர், வீதியிலும் அதன் இருபுறங்களிலும் உள்ள யானைகள் மற்றும் பிற விலங்குகளால் ஆபத்தின்றி பாதுகாப்பாகவும் மனநிறைவுடனும் பயணிக்கப் பல சந்தர்ப்பங்களில் இலவச ஆலோசனையும் உதவியும் வழங்கியுள்ளோம்.
புகைப்படங்களும் காணொளிகளும்
3 புகைப்படங்கள்