இந்தத் திட்டம் பற்றி
கழிவுகள் சுற்றாடலுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுத்தும் தீங்கு பற்றியும், சொந்த வீட்டுத் தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருப்பதில் தொடங்கும் சுத்தமான, ஒழுங்கான வாழ்க்கை முறையின் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வுத் திட்டங்களை நடத்துகிறோம்.
புகைப்படங்களும் காணொளிகளும்
4 புகைப்படங்கள்