மேலும் அறிய

இணையதள உள்ளடக்கம் அறக்கட்டளையின் மதிப்பாய்வுக்காகக் காத்திருக்கிறது.

உணவுப் பாதுகாப்பு

300 பலா மரக்கன்றுகள்

கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பின்

திகதி
கொரோனாப் பெருந்தொற்றுக்குப் பின்
தலைப்பு
உணவுப் பாதுகாப்பு
புகைப்படங்களும் காணொளிகளும்
2 புகைப்படங்கள்

இந்தத் திட்டம் பற்றி

கொரோனாக் காலத்திற்குப் பின், எங்கள் உறுப்பினர்களின் முழுப் பங்களிப்புடன், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களை இலக்காகக் கொண்டு அவற்றின் ஊழியர்களுக்கு முந்நூறு பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

புகைப்படங்களும் காணொளிகளும்

2 புகைப்படங்கள்