வெல்லவாய மற்றும் பதல்கும்புர
2026 மண்சரிவு முன்னாயத்தப் பயிற்சிகள்
பருவமழைக்கு முன்னதாக, மண்சரிவு அபாயமுள்ள இரண்டு கிராமங்களின் குடும்பங்கள் அவசர நேரத்தில் எங்கே செல்ல வேண்டும், எதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைப் பயிற்றுவிக்க, மாவட்ட அதிகாரிகள், பொலிஸ், இராணுவத்துடன் இணைந்து வெளியேற்றப் பயிற்சிகளை நடத்தினோம்.