விவசாயத் தொழில்நுட்பமும் உணவுப் பாதுகாப்பும்
விவசாயிகளுக்குச் சிறந்த விதைகள், நம்பகமான உணவுத் தரங்கள், விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி இணைப்பு.
3 இலக்குகள்
1 முன்னெடுக்கப்பட்ட திட்டம்
இத்துறையில் எங்கள் இலக்குகள்
இத்துறைக்காக அறக்கட்டளை நிர்ணயித்துள்ள நீண்டகால இலக்குகள் இவை.
- 01
நவீன விவசாயத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மண்ணுக்கு ஏற்ற உயர் விளைச்சல் தரும் விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.
- 02
நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கான தரநிர்ணயங்கள்.
- 03
விவசாயிகளையும் நுகர்வோரையும் இணைத்தல்.
எங்கள் ஏனைய துறைகள்
சுற்றாடலும் வனவிலங்கு நல்லிணக்கமும்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மனித–யானை மோதலுக்கு முடிவு, இயற்கையை நேசிக்கும் சுத்தமான சமூகங்கள்.
தொழில்துறையும் பொருளாதாரத் தன்னிறைவும்
இரும்புத் தாதுவிலிருந்து வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி, மீன்பிடி, சுற்றுலா மற்றும் விரிவான ஏற்றுமதிச் சந்தைகள்.
மனித வளம் நலனும் சமூக நீதியும்
இளைஞர்களுக்குத் திறன்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, விளையாட்டு, பாரம்பரிய நலம், முதியோருக்கு மரியாதை.
நீங்களும் உதவலாம்
நன்கொடைகளை வங்கிப் பரிமாற்றம் மூலம் வழங்கலாம். வைப்புச் சீட்டை அனுப்பினால் பற்றுச்சீட்டை அனுப்புவோம்.
- 01
உங்களால் இயன்ற எந்தத் தொகையையும் அறக்கட்டளைக் கணக்கிற்கு அனுப்புங்கள்.
- 02
பரிமாற்றக் குறிப்பில் உங்கள் பெயரையும், நீங்கள் ஆதரிக்க விரும்பும் திட்டம் அல்லது துறையையும் குறிப்பிடுங்கள்.
- 03
வைப்புச் சீட்டை எங்களுக்கு அனுப்புங்கள்; உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டை அனுப்புவோம்.